எம்மைப் பற்றி….

பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழு (Doctors for Safer Environment – DOSE)

1989 ஆம் ஆண்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வெளியேறினோம். ஒரு நண்பர்கள் குழுவாக அன்றிலிருந்து இன்றுவரை சுற்றுச்சூழல் தொடர்பான பல ஆய்வு நூல்களையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறோம். உடல்நலம் தொடர்பான முக்கியமான சில கள ஆய்வுகளையும் செய்திருக்கிறோம். எங்கள் செயலைக் கண்டு பிடித்துப்போன டாக்டர்.வி.டி.பத்மநாபன் போன்ற விஞ்ஞானிகளும் எங்களுடன் இப்போது பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

– டாக்டர்.வீ.புகழேந்தி MBBS, கல்பாக்கம்

– டாக்டர். ரா.ரமேஷ் MBBS, கோவை


One response to “எம்மைப் பற்றி….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: